Is There Something Called

“Good Life” ?

எண்ணங்களும் ஏக்கங்களும்

வெட்கமாயில்லை? உனக்கு வெட்கமாயில்லை?உன்னிடம் என்றாவது ஒரு நாள் ஒரு நொடியாவது கேட்டுக்கொண்டாயா நீ அதற்குதகுதியானவெனன்று?என்ன சொல்லிற்று உன் மனசாட்சி?தகுதியில்லாத கெளரவம் உன் மேல் விழுந்த போது எப்படி உன்னால் புன்னைகக்க முடிந்தது?அது உனக்குப் போடப்பட்ட …….. என்று கூட உணரமுடியாமல் புகழ் போதை விழுங்கி விட்டதா?எங்கும் என்றும் எப்பொழுதும் எண்ணிலடங்கா தியாகங்களை…சிலுவைகளை… சிறுவர் முதல் கிழவர் வைர சுமந்து கொண்டே இருக்கின்றனர்!!!இந்த உலகம் அவர்களால்தான் சுமக்கப்படுகிறது!!!உன் போன்ற அர்த்தமற்ற விளையாடு வீரர்களால் அல்ல!ஏன்! உன்னையே அவர்கள்தான் சுமக்கிறார்கள்!விளம்பரப் பணம் சம்பாதிக்காத நேரம் கிடைத்தால் “The Lone Survivor” போன்றதிரைப்படங்களைப் பார்!!!

புதிய பதிவுகள்

Latest Articles

இந்த உலகிலே மிகதனிமையானது கார்டு வேலை என்று தோன்றும், ரயில்களைப் போல வேகமாக செல்லாமல் கூட்ஸ் மெதுவாகவே செல்லும்
இந்த உலகிலே மிகதனிமையானது கார்டு வேலை என்று தோன்றும், ரயில்களைப் போல வேகமாக செல்லாமல் கூட்ஸ் மெதுவாகவே செல்லும், அதிலும் பல இடங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து போக ஒதுங்கி வழி விட்டு நிற்க வேண்டியிர...

புத்தகங்கள்