காதலின் முகம்
காதலின் முகம் எதுவரை? காதலின் முகம் காதலின் வெற்றிவரை என்றால் காதலின் வெற்றி எதுவரை? திருமணமா? கூடும்வரையிலா? திருமணம் நடந்த கணத்தில் காதல் போய் கடமைதானே மேலோங்கும்? பின் ஏது காதல்? கூடுவதுதான் காதலென்றால், காதலெதற்கு? காமம் போதுமே!!! காதலின் வெற்றிவரை என்பதே ஒரு முடிவுதானே! வரை என்றபின், அதற்கு தொடர்ச்சியில்லையே! காதலின் முகம் காதல் உள்ளவரை என்றால், வரை என்பதால் காதலும் முடிவுரும்தானே! காதலின் முகம் முடிவில்லாதது என்றால், அது உலகில் இல்லாததா? ஏனென்றால் உலகில் …