அட்டங்க யோகம்

இறைமையை உணர சமாதி நிலை உன்னதம் ராஜயோகத்தின் பூரண நிலை சமாதி நிலை அடைய எட்டின் கூற்றில் உளம் பொருந்தி வகுக்கப்பட்ட பாதையில் பயணம் செய்தல் வேண்டும் எட்டின் கூற்று திருமூலரின் வாக்கு! பதாஞ்சலியின் சூத்திரம் ! இருவா் கூற்றும் வாய்மை! அதுவே அட்டங்க யோகம் ! வெறும் ஆசனங்களும் உள் நோக்கா மூச்சுப் பயிற்சியும் உடல் வெளிநடம் அட்டங்க யோகம் மனதை உள் செலுத்தி ஒருமைப்படுத்தும் உள்நடம் யோகத்தின் முதல் வழி இயமம். தீது அகற்றல் …

அட்டங்க யோகம் Read More »

Share Article :