காதல் ராகங்கள்
இவை என்னுடைய படைப்புகளல்ல, ஆனால் காலத்தாலும் கொரோனா வைரஸாலும் அழிக்க முடியாத காவிய வரிகள்… படைத்தவர் யாராயினாலும் படைத்ததினால் இப்பாடல்களின் பிதாமகராவாரா? அது தெரியவில்லை ஆனால் இப்பிரபஞ்ச சக்தியின் சில துகள்கள் இவர்கள் மீது தூவியிருக்கும்போல !!! இவ்வரிகள்… காதல் / காதலியின் வர்ணனைகள் இல்லை… காதலின் கூடல் சார்ந்த கவிதைகள் இல்லை.. இவை உன்னதமான காதலும் அன்பும் உணர்வும்… வண்ணத்தில் உள்ள வரிகளின் தத்துவத்தை உணர நீங்கள் காதல் செய்திருக்க வேண்டும்! காதல் அறிந்திருக்க வேண்டும்! …