பராசக்தி சிரித்தாள்

சிவன் அவளை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தார். என்னாயிற்று என்பது போல் புருவத்தை சற்றே உயர்த்தினார். பராசக்தி மீண்டும் புன்னகைத்தாள். “எனக்கு மீண்டும் ஒரு முறை மனித ஜன்மம் எடுக்க வேண்டும்” என்றாள். “என்ன? விளையாடுகிறாயா பார்வதி?” “உங்களிடம் நான் விளையாட முடியுமா? உங்களிடம் என் வேண்டுகோளைத்தான் சொல்கிறேன்” என்று கெஞ்சலுடன் அவரைப் பார்த்தாள் பார்வதி. “ஏன் இப்போது திடீெரன்று இப்படி ஒரு ஆசை?” “என்னிடம் வரும் பக்தர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலைரத் தவிர மற்றவர் அனைவரும் …

பராசக்தி சிரித்தாள் Read More »

Share Article :