featured

காதலின் முகம்

காதலின் முகம் எதுவரை? காதலின் முகம் காதலின் வெற்றிவரை என்றால் காதலின் வெற்றி எதுவரை? திருமணமா? கூடும்வரையிலா? திருமணம் நடந்த கணத்தில் காதல் போய் கடமைதானே மேலோங்கும்? பின் ஏது காதல்? கூடுவதுதான் காதலென்றால், காதலெதற்கு? காமம் போதுமே!!! காதலின் வெற்றிவரை என்பதே ஒரு முடிவுதானே! வரை என்றபின், அதற்கு தொடர்ச்சியில்லையே! காதலின் முகம் காதல் உள்ளவரை என்றால், வரை என்பதால் காதலும் முடிவுரும்தானே! காதலின் முகம் முடிவில்லாதது என்றால், அது உலகில் இல்லாததா? ஏனென்றால் உலகில் …

காதலின் முகம் Read More »

Share Article :

அன்பே கடவுள்

அன்பே கடவுள் என்பது கேள்வி ஏன் கடமையே கடவுள் இல்லை? ஏன் ஒழுக்கமே கடவுள் இல்லை? ஏன் பண்பே கடவுள் இல்லை? ஏன் திறனே கடவுள் இல்லை? ஏனென்றால் நாம் அன்புக்காக அளித்த வரையறை! அன்பு என்றால் அது அறிவு கேளாது, ஒழுக்கம் பாராது, பண்பு தேடாது…. கேவலமாயினும் அவலமாயினும் அன்பு அணைப்பும் தரும் அடைக்கலமும் தரும்… அதுதானே நாம் எதிர்பார்க்கும் அன்பு! இல்லாவிட்டால் நாம் அன்பையே கேவலப்படுத்திவிடுவோமே! அன்பின் பேரில் தானே நாம் எல்லாவித அட்டுழியங்களும் …

அன்பே கடவுள் Read More »

Share Article :